மற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு!..
ஜே.எப்.காமிலாபேகம்-தனிமைப்படு
குறித்த போதகரால், நேற்று(16) சனிக்கிழமை பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 பெண்கள், 9 ஆண்கள், சிறுவர்கள் நான்கு பேர் என 27 பேர் இருந்துள்ளனர்.
இவர்களில் சிலருக்கு முகக்கவசம்கூட இருந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை