இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்கான அஞ்சலி பச்சிலைப்பள்ளியில் தமிழரசுக் கட்சியினால் அனுஷ்டிப்பு
இறுதி யுத்தத்தில் உயிர்களை இழந்த மக்களுக்கான அஞ்சலி நிகழ்வு பச்சிலைப்பள்ளி பிரதேச தமிழரசுக்கட்சியினரால் உணர்வுபூர்வமாக. அனுஷ்டிக்கப்பட்டது.
சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச பையினுடைய தவிசாளர் சுரேன் தலைமையில் 6.18 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் அஞ்சலி நினைவுச் சுடர் ஏற்றி மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கே பச்சிலைப்பள்ளி பிரதேச சபையினுடைய உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உறவுகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை