ஹோமகம மைதானம்: அர்ஜுனவும் எதிர்ப்பு!
ஜே.எப்.காமிலா பேகம்-ஹோமகம பகுதியில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் மிகப்பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு இலங்கைக்கு உலகக்கிண்ணத்தை வென்றெடுத்த அணியை தலைமைதாங்கிய முன்னாள் எம்.பி அர்ஜுன ரணதுங்க எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இதற்கு செலவாகும் 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யுமாறும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியவை விடவும் இலங்கையில் சிறந்த மைதானங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை