இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது!
இலங்கையில் இதுவரை 56 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 1,347 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்தவருடம் பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் முதல் இதுவரையான காலப்பகுதியில் 56 ஆயிரத்து 181 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை