பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன
பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான 6 ஆவது நாள் பரிசீலனைகள் முடிவடைந்தன.
மேலதிக பரிசீலனைக்காக நாளை (புதன்கிழமை) காலை 10 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை