மருத்துவ பீட மாணவர்களுக்காக எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும்
மருத்துவ பீட மாணவர்களின் பரீட்சைகளுக்காக மாத்திரம் எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி பல்கலைக்கழகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மோகன் டி சில்வா அறிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை