மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளது.
அந்தவகையில் இன்றுமட்டும் 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை