கோடீஸ்வரனுக்கு தமிழ் சி.என்.என். இன் பிறந்ததின நல்வாழ்த்துக்கள்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களை வென்றவரும் ஆகிய
கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களுக்கு
இன்று பிறந்த தினம்.
இன்றைய இந்த நன்னாளில் கோடீஸ்வரன் அவர்கள் அரசியலில் மேலும் வளர்ச்சிப் படிநிலைகளை அடைந்து, அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு அளப்பெரும் சேவைகள் ஆற்றி, சகல சிறப்புக்களுடனும் பல்லாண்டு பலநூறாண்டுகள் கண்டுவாழ மனம்மிக மகிழ்ந்து வாழ்த்துகின்றனர் தமிழ் சி.என்.என். குடும்பத்தினர்.
கருத்துக்களேதுமில்லை