நுவரெலியாவில் ஞாயிறு நள்ளிரவு வரை ஊரடங்கு அமுல்
நுவரேலியா மாவட்டத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்’ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இன்றும் நாளையும் நுவரேலியா மாவட்டத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த காலத்தில் அத்தியாவசியச் சேவைகள் தவிர மற்றவை நடைபெறாவது என்றும் பொலிஸார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை