சிறப்பாக இடம் பெற்றது திருக்கேதீஸ்வர மஹா உற்சவத்தின் 9ஆவது நாள் தேர்த்திருவிழா
பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழாவின் விசேட பூஜை அபிசேகங்கள் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றுள்ளன.
திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு சிவசிறி கருணாநந்த குருக்கல் தலைமையில் விசேட பூஜை அபிசேகங்கள் இடம்பெற்றன.
குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடை வெளியை பின் பற்றி கலந்து கொண்டிருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை