கொரோனா வைரஸ்: இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இன்று (04) இதுவரை அடையாளம் காணப்பட்ட 40 பேர் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 40 பேரில் 36 பேர் கடற்படையினர் என்றும் அவர்களில் 32 பேர் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தையும் 3 பேர் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் உள்ளவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் 03 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் பங்களாதேஷில் இருந்து நாடுதிரும்பி தியத்தலாவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவரும் அடங்குவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.