பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது
கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் அம்பலாங்கொட பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை