கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணம் கொள்ளை
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்த பணப்பெட்டியில் இருந்து பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவினை வழங்குவதற்கு கொண்டு வரப்பட்ட பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டநபர், கைதுசெய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை