தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுடனான சந்திப்பு சாவகச்சேரியில்!

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் சாவகச்சேரி தமிழரசுக் கட்சியின் கிளையினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று  சாவகச்சேரியில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி கிளையின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கே.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு சுகாதார நடைமுறையை பின்பற்றியே நடைபெற்றது.
குறித்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களான மாவை சேனாதிராஜா , சிறீதரன், சுமந்திரன்,  ஆர்னோல்ட், சசிகலா ரவிராஜ், தபேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.