தென்மராட்சி சேவை நிறுவனத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும்!

தென்மராட்ச்சி சேவை நிறுவனம் கனடாவின் வருடாந்த பொது சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற உள்ளது.

: Southern Aroma 7200 Markham Rd #14, Markham, ON L3S 3R7 இல் இடம்பெறும் இந்த நிகழ்வில் அங்கத்தவர்கள் அனைவரும் தங்கள் வருகைஐ உறுதிசெய்யவும். தொலைபேசி. 4164790508 மின்னஞ்சல்:Infotsfcanada@gmail.com

மேற்படி கூட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்து தங்கள் பெறுமதிமிக்க கருத்துக்களைத் தெரிவித்து நிறுவனததின் வளர்ச்சிக்கு உரமூட்டுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.