குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் அவரை முன்னிலைப்படுத்தியபோதே, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
கருத்துக்களேதுமில்லை