மொரட்டுவப் பல்கலைக்கழக முதுமாணி  பட்டதாரி.

இலங்கையில் Design & Archetecture துறையிலே தலை சிறந்த,
நிபுணத்துவம் மிக்க ஒரு  ஆக்கிரெக்சர்.

யாழ்  இந்துக்கல்லூரி பழைய  மாணவன்.

கொழும்பு றோயல்கல்லூரி பழைய மாணவன்.

ஒழுக்கம்மிக்க ஓர் இளைஞன்.

அமைதியான நிதானமான பேச்சு.

சலனமற்றதெளிவான சிந்தனை

தமிழ், சிங்கள, ஆங்கில, மும்மொழிப் புலைமை

தொழில்சார் திறமையில் எவ்வளவுதான் உச்சத்தில் இருந்தாலும் எளிமையான,
பழக இனிமையான  குணம்.

எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விளம்பரங்களுமின்றி செய்யும்  நற்பணிகள் .

எதுவித புகழ் பாடலுமின்றி இந்த இக்கட்டான சூழலில் இதுவரையும்  கிட்டத்தட்ட
ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வீடு வீடாகச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கும்
மனித நேயம்.

மனிதப் பண்புகள் நிறைந்த ஒரு சிறந்த மனிதனாக இருக்க வேறென்ற தகைமைகள் வேண்டும்.

எனது தனிப்பட்ட அரசியல் எண்ணங்களுடன் சிறிது வேறுபட்டாலும் இப்பேற்பட்ட சிறந்த மானிடனை மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்வதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு.

புதியவர்கள்
இளைஞர்கள்
நல்லவர்கள்
மனிதப்பண்புகள்
மிக்கவர்கள்
ஒழுக்கமானவர்கள்
தெளிவான
சிந்தனையாளர்கள்
இவர்கள் தான்
இன்றைய
தமிழ் மக்களின்
தேவை.

மக்கள் சேவையில் காலடி எடுத்து வைக்கும்
அன்பு நண்பன்
தவச்செல்வம் சிற்பரன்
தன் எண்ணங்களையும்
இலட்சியங்களையும்
அடைந்திட
என்
வாழ்த்துக்கள்.

சி.நவாதரன்
8-APR-2020