வன்னி மக்களின் துயர் துடைக்க முன்வந்துள்ள வீரப்பெண்மணி

பிரச்சனை இல்லாத மனிதர்கள் இல்லை. பிரச்சனைகள் வரும்போது தீர்வை தேடுவது மனித இயல்பு. ஆனால் நாம் தேடும் தீர்வானது சரியானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டும்.         இதற்கு தீர்வு தேடும் வகையில்  களம் இறங்கியுள்ளார்      வவுனியாவில்   ரசிகா பிரியதர்சனி
இலங்கைத் திருநாட்டில் வாழும் நாம் மிகவும்சொல்லொணா துயரங்களை அனுபவி சற்று ஆறுதலாகநிம்மதிபெருமூச்சுவிட்டு சுயபொதுஅபிவிருத்தியைநோக்கிகாலடிஎடுத்துவைக்க ஆயத்தமாகிய வேளையில் கொடியகொரோனா என்ற பாரிய வைரசுக்குமுகம் கொடுக்க வேண்டியதாயிற்று ‘விழவிழஎழுபவனேமனிதன்” எனும் அடிப்படையில் எமதுபிரச்சினைகளைநாமேதீர்க்கவேண்டும் வன்னித் தேர்தல்மாவட்டங்களாகியவவுனியா,மன்னார்,முல்லைத்தீவுஆகியவற்றில் இனமதமொழிவேறுபாடற்றுஅனைவரும் ஒன்றிணைந்துஎமதுசமூகபொருளாதாரஅரசியல் சமயகலாசாரஅபிவிருத்தியைமுன்னெடுக்கும்வகையில்    இந்த 21 -ம் நூற்றாண்டில், இலங்கை  பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது, விரைவில் இலங்கை  தேசம் சிறிய சிங்கப்பூராகி விடும் என இறுமாப்போடு மார்தட்டிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், தேசத்தின் சரிபாதி மக்களான பெண்களின் நிலை என்ன என்பது கூர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்று.
 முதலில், பெண்கள் தாங்களும் இவ்வுலகில் வாழ்வதற்கு, சாதிப்பதற்கு உரிமையுண்டு என உணரவேண்டும். பெண்கள் முன்னேற்றம் என்பது சவால்கள் நிறைந்த ஒன்றுதான். ஆண்களுக்கு இவ்வுலகில் ஆயிரம் சவால்கள் இருந்தால், பெண்களுக்கு ஆயிரத்துடன் சேர்த்து இன்னொரு சவாலும் உண்டு. அது, ஆண்கள் என்கிற மிக முக்கியமான, பெரிய சவால் இரண்டாவதாக, ஆண்கள் பெண்களைக் குறித்த அவர்தம் மனப்பாங்கினை மாற்றிக் கொள்ள வேண்டும். தனக்கு சேவை செய்யவே தாயாக, தாரமாக, மகளாக பெண் அவதரித்திருக்கிறாள் என்கிற தவறான எண்ணத்தை தகர்த்தெறிய வேண்டும். பிறக்கும்போது குழந்தை குணத்தில் ஆண், பெண் என்ற எந்த தன்மையும் இன்றி சாதராணமாகத்தான் பிறக்கிறது. வளரும் சூழ்நிலை, திணிக்கப்படும் கருத்துகள் ஆண், பெண் குணங்களை மனதில் விதைக்கிறது   இதனை மாற்றியமைக்கவேன்டும்     என்னும் ஒரே நோக்குடன் உள்ளார் ரசிகா     பிரிிித்பிரியதர்சினிி
வடமாகாணத்தினை பொறுத்த வரையில் போரும் அதனுடைய தாக்கவன்மை மிக்க செயற்பாடுகளும்  நிலைத்து வாழ தலைப்பட்டுள்ளனர்    இது  பெண்களை வெகுவாக பாதித்தமை முக்கியமான விடயமாகும்.                அதன் பின்னரான தமிழர் அரசியல் மற்றும் இலங்கையின் பூகோள அரசியல் தாக்கங்களும் வட மாகாணத்தையும் அதனுடைய மக்களையும் வெகுவாக பாதித்தன. தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் துரிதகதியில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டதும், ஏற்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் வட மாகாணத்தின் உள்ள பெண்களது   வாழ்க்கை மீதும் பல மாற்றங்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட்டன.      இதனை மாற்றும் வகையில்      வன்னித் தேர்தல்மாவட்டங்களாகியவவுனியா,மன்னார்,முல்லைத்தீவுஆகியவற்றில் இனமதமொழிவேறுபாடற்றுஅனைவரும் ஒன்றிணைந்துஎமதுசமூகபொருளாதாரஅரசியல் சமயகலாசாரஅபிவிருத்தியைமுன்னெடுக்கும்வகையில் களம் இறங்கும்  ரசிகா பிரியதர்சனி        இவர் தலைமுறைதலைமுறையாகவன்னிபிரதேசத்தில்வாழ்ந்துவருபவள்.·அனைத்துஉறவுகளினதும்அபிலாசைகளையும்; நன்குபுரிந்தவள்·எனதுஆளுமை,பட்டறிவு மூலம்தன்னால் முடிந்தஉயரியசேவையைவழங்கஆயத்தமாகவுள்ளார்.· 2020 பொதுத்தேர்தலில்ஐக்கியமக்கள் சக்தியின் வெற்றிக்குரியபெண் வேட்பாளராக முன்வந்துள்ளார் எதிர்வரும் 5 வருடகாலத்தில்ஐக்கியமக்கள் சக்திகட்சியின் மூலம் வன்னிமாவட்டத்தினைகட்டியெழுப்புவதேசவாலானதனது திட்டம்.· எனவும் ‘நமக்காக நாமே வன்னியின்அபிவிருத்தியைகட்டியெழுப்பவேன்டும் என உறுதியளித்துள்ளார்  ரசிகாபிரியதர்சனி               இவர் நேர்மையுடனும் இதய சுத்தியுடனும்செயற்படுவபர்    இவர் முடிந்தவரை வன்னித் தேர்தல் மாவட்டத்தில்வாழும் அனைத்துமக்களையும்; வேறுபாடின்றிஅபிவிருத்தியடையசெய்வதேதனது  மூச்சு.எனவும் யுத்தத்தின் முன்னரும் பின்னரும்இதுவரைபாரியபின்னடைவில் இருக்கும் வவுனியா,மன்னார்,முல்லைத்தீவுஆகியமாவட்டங்களின்அபிவிருத்தியேநோக்கம்.எனவும் வெற்றியின்தூண்களாகியமக்களின் தேவைகளையும் அபிலாசைகளையும் பூர்த்திசெய்து ஊழல் துஷ்பிரயோகம்அற்றநிர்வாகத்தைகட்டியெழுப்புவது தலையாய கடமை எனவும் ஏழைகளின்வறுமையைஒழித்துசொந்தக்காலில் நிற்கவைப்பதே தனதுபெரும் உந்துதல்.எனவும் எமதுபிரதேசத்தின் பொருளாதாரம்மேம்படஅடிப்படைவளங்களானபனை,தென்னை மூலம் கிடைக்கும்பொருட்களைஅடிப்படையாககொண்டதொழிற் பேட்டைகளைஉருவாக்குதல் சிறுவியாபாரங்களைகட்டியெழுப்புதல் விவசாயம் மேம்படச் செய்தல் வவுனியா,மன்னார்,முல்லைத்தீவுமாவட்டங்களில்காணப்படும் கடல், நன் நீர்நிலைகளில் மீன்பிடிஅபிவிருத்தியைஊக்குவித்தல். கடந்தகாலயுத்தத்தின் மூலம்வாழ்விழந்துவிதவைகளாக இருக்கும் சகோதரிகளின் அடிப்படைபொருளாதாரசுயதொழில்வாய்ப்புகளைமேம்படசெய்தல்  பன்முகப்படுத்தப்பட்ட நிதியின்மூலம் பிரதேசமக்கள் அதிஉச்சபயன்பாட்டைபெற்றுகொள்ளஉறுதியுடன் செயற்படுவார்  வன்னிமாவட்டங்களில்தெரிவுசெய்யப்பட்டபிரதேசங்களைஇலக்குவைத்துபிராந்தியபொருளாதாரநிலையங்களைநிறுவி  மக்களின்உற்பத்திபொருட்களிற்குஉச்சசந்தைவசதிகிடைப்பதற்கானசந்தர்ப்பத்தைஏற்படுத்தல். மன்னார் மாவட்டத்தில்;கடல்சார் மீன்பிடிபொருளாதாரமையம் ஒன்றைநிறுவிஉயர்ந்தசந்தைவாய்ப்பைஏற்படுத்திக்கொடுத்தல். காணிஅபிவிருத்திமற்றும்விவசாயம் மாவட்டத்தில்தூர்ந்துபோயுள்ளகது குளங்களைபுனரமைப்புசெய்யமுன்னுரிமைவழங்குதல். உரியஅனுமதிப்பத்திரங்களற்றகாணிஉரிமையாளர்கள் உரிமம் பெறவழிவகுத்தல். வயல்காணிகள்,மேட்டுநிலங்களில் உரியபோகங்களில் பயிர்ச் செய்கையைமேற்கொள்ளமானியம்உட்பட்டவசதிகளைபெற்றுக்கொடுத்தல்.சிறுஏற்றுமதிபயிர்கள்மேம்பாட்டிற்கும் நெற்செய்கைக்குமேலதிகமாகவிவசாயபயிர்களைபயிரிடுவதற்கும்அவற்றைகொள்வனவுசெய்வதற்குஅரசிடம் முயற்சிதிட்டங்களைமுன்வைத்துநடைமுறைப்படுத்தஅழுத்தம்கொடுத்தல்.  வன்னிமாவட்டத்தில்நிரந்தரகட்டடம் இல்லாதமுன்பள்ளிகளுக்குநிரந்தரகட்டடம் தளபாடம் பெற்றுக் கொடுப்பதற்கும்முன்பள்ளிஆசிரியர்களிற்குஉயர்ந்தநிரந்தரவேதனம்பெற்றுகொள்வதற்கானவேலைத்திட்டத்தைமுன்வைத்துநடைமுறைப்படுத்துதல்.விதவைகள்,பாதிக்கப்பட்டபெண்கள்போன்றோரின் பொருளாதாரம் மேம்படவாழ்க்கைத் தரத்தைஉயர்வடையசெய்யஅபிவிருத்திநிலையம்ஒன்றைஉருவாக்கல் குறிப்பாக இளைஞர்யுவதிகளிற்குஅரசவேலைவாய்ப்புகள்,மானியஅடிப்படையிலானசுயதொழில்கடன்களைபெற்றுக்கொடுத்தல்.உடல் உளமேம்பாட்டிற்கானவிளையாட்டுமைதானங்கள் பொழுதுபோக்குமையங்கள் உருவாக்குதல். கிராமமட்ட இளைஞர்,யுவதிகள்தேசியமட்டத்தில் பல்வேறுசாதனைகளைபுரியவழிவகைகளை          ஏற்படுத்துதல். அரசசேவை  கல்வி சமயம் சுபீட்சமானவாழ்வு    பிரதேசஅரசஊழியர்களின் உச்சகட்டவினைத்திறனைமேம்படசெய்து ஊழல்துஷ்பிரயோகம் அரசதலையீடற்றமக்கள் நலன் சேவைகள் விருத்தியடையஉத்தரவாதமாக இருத்தல்.    பிரதேசத்தில் உள்ளஅனைத்துமொழிபாடசாலைகளும் சமமானவளப் பங்கீட்டினையும்அபிவிருத்தியையும் பெற்றுக் கொள்ளஆவனசெய்தல்.  மும்மொழியும் கற்பிக்க கூடியபாடசாலைகளைஉருவாக்குதல்அடிப்படைஉள்ளககுறைபாடுகளைநிவர்த்திசெய்தல். பின்தங்கியபிரதேசபாடசாலைகள்அபிவிருத்தியடையஅரசின் கவனத்தைபெறசெய்துசமகல்விவாய்ப்பைபெற்றுக் கொள்ளஅழுத்தம்கொடுத்தல். Ø     சகலமத ஸ்தானங்களைகட்டியெழுப்புதல். அவரவர் சமயஅனுஷ்டானங்கள்கலாசாரங்களின் பாதுகாப்பிற்குஉத்தரவாதம் பெற்றுக்கொடுத்தல்.       இலவசஅரசவீட்டுத்திட்டங்கள் பெற்றுக் கொள்ளவாய்ப்பிருந்தும்மறுக்கப்பட்டவர்களிற்கானவீட்டுத் திட்டங்களைபெற்றுக் கொடுத்தல்.    பூரணநிதியைபெற்றுக் கொள்ளாமல் அரைகுறைநிலையில்உள்ளவீடுகளைகட்டிமுடிக்கநிலுவைப் பணத்தைபெற்றுக் கொள்ளஆவனசெய்தல். கிராமவீதிகள் உட்படசகலவீதிகளும் உரியதரத்தில்;அபிவிருத்திசெய்யஉரியதுறையினரிடம் தொடர்புகொண்டுஅபிவிருத்திசெய்தல்.   சுத்தமான தூய குடிநீர் பெற்றுக் கொள்ளஆவனசெய்தல்.     கிராமட்டமக்களின் சுகாதாரவசதிகள் மேம்படநடமாடும் வைத்தியசேவைகள்விருத்தியடையதிட்டங்களைமுன்;மொழிந்துநடைமுறைப்படுத்தல்.  போன்்் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து தீர்்்கானவழிவகுப்பார்                                               2020 பொதுத் தேர்தலில் உங்களின் பெண் பிரதிநிதியாகஉங்களில்அன்பும்,பண்பும்,பற்றும் பாசமும் வைத்திருக்கும் உங்கள் அபிவிருத்தியேஎன் ஆறுதல்எனசதாநேரமும் சிந்திக்கும் ரசிக்காபிரியதர்சனியிிின் பெரும்பங்காகும்    ஒருபெண்ணின் துயரம்ஒருபெண்ணிற்கேதெரியும். கடந்தகாலயுத்தத்தில் பாதிப்புக்குள்ளாகிஉறவுகளை இழந்துகாணாமல்ஆக்கப்பட்டுவீடு,சொத்துசுகங்களைபறிகொடுத்துநிற்கும் சகோதரிகளின் குரலாக நாடாளுமன்றில் ஒலிக்க வேன்டும்           பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும். பெண்கள் சம காலத்தில் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடுகொண்டவர்களாக தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். பெண்கள் தொடர்பான செயற்திட்டங்களோ தீர்மானங்களோ இறுதியாக எடுக்கப்படும் இடமாகிய பாராளுமன்றத்தில் பெண்கள் அதிகமானவர்கள் பிரதிநிதித்துவம் இருக்குமாயின், பெரும்பாலான பிரச்சினைகளை தாமாகவே தீர்ப்பதற்குரிய உபாயங்களை எங்களால் ஏற்படுத்த முடியும். ஆகவே அரசியலில் பெண்கள் ஈடுபடவேண்டும், அவ் ஈடுபாடு பிரதேசமட்டத்தில், பிரதேச சபைகளில் பிரவேசத்துடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்.”                .  இதுவரைபலஆண்டுகளாகபாராளுமன்றஉறுப்பினராகஇருந்தவர்கள் பன்முகப்படுத்தப்பட்டநிதியினைசொந்தவாக்குவேட்டைக்காகபயன்படுத்தி வருகின்றார்கள் ஆனால்  ரசிகா பிரியதர்சினி ₩ #@@@@@@@      முன்னால் பாராளுமன்ற உறுப்பிஉறுப்பினர்கள் பன்முகப்படுத்தப்பட்டநிதியினைசொந்தவாக்குவேட்டைக்காகபயன்படுத்திவருகின்றனர ஆனால் ரசிகா பிரியதர்சினி சொந்தநிதியின் மூலம் வறுமைக் கோட்டின் கீழ் இருந்ததவ சிக்குளம்,ஊர்மிளாகோட்டம்(விசேடதேவைக்குட்பட்டபிள்ளை),கணேசபுரம் ஆகியகிராமங்களைசேர்ந்தமூன்றுகுடும்பங்களிற்குசுமார்  இரண்டரைஇலட்சம், (250,000) பெறுமதியான 3 நிரந்தரவீடுகளை கட்டிவழங்கிஉள்ளார். இத்துடன் திருப்திகொள்ளவில்லை. இன்னும் இதே போன்றுநிறையசெய்யஉறுதிபூண்டுள்ளார் கொரோனாஊரடங்குகாலப்பகுதியில்சுமார் 2000 குடும்பங்களிற்கு தனதுசொந்தநிதியினூடாகஉலர் உணவுப்பொடு;களைவழங்கியுள்ளார் வன்னிமாவட்டத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்டுஓலைகுடிசையில் வாழ்ந்துவந்தபலகுடும்பங்களுக்கு கூரைத் தகடுகளைவழங்கியுள்ளார்  பின்  தங்கியநிலையில்காணப்பட்ட முன்பள்ளிசிறார்களிற்கானகற்றல் உபகரணங்களைவழங்கியுள்ளார் வறுமைக்கோட்டிற்குட்பட்டவர்களின் கல்விநடவடிக்கைகளிற்குபணஉதவிகளைவழங்கியுள்ளர். பல்வேறுசமய ஸ்தலங்கள்மேம்படகட்டுமானஉதவிகளைவழங்கியுள்ளார்  ஒட்டுமொத்தத்தில் வறுமைக் கோட்டிற்குட்பட்டபலதரப்பினருக்கும் வாழ்வாதாரஉதவிகளைசெய்து வருகின்றார்
இந்தவகையில் போரினது இறுக்கமான கட்டுக்குள்ளும் போரியல் காரணிகளின் தாக்கங்களுக்குள்ளும் ஒரு  குறுகலான நெருக்கடிமிக்க பாலத்தின் ஊடாக பயணித்த மக்கள் கூட்டம் விரிவடைந்த புதிய கட்டமைப்பினுடாகவும் உலகமயமாக்கல் சிந்தனைகளுக்குள்ளாகவும் புதிய பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களுக்கு ஊடாகவும் பல வர்த்தக பொருண்மீய திட்டங்களையும் கடந்து பயணிக்க  வழி வகுப்பார்
வடமாகாணத்தினை பொறுத்த வரையில் போரும் அதனுடைய தாக்கவன்மை மிக்க செயற்பாடுகளும் அதனை வெகுவாக பாதித்தமை முக்கியமான விடயமாகும். அதன் பின்னரான தமிழர் அரசியல் மற்றும் இலங்கையின் பூகோள அரசியல் தாக்கங்களும் வடக்கு மாகாணத்தையும் அதனுடைய மக்களையும் வெகுவாக பாதித்தன. தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் துரிதகதியில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டதும், ஏற்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே.
        பெண்கள் அரசியலில் பங்குபற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும். பெண்கள் சம காலத்தில் எல்லாத்துறைகளிலும் ஈடுபாடுகொண்டவர்களாக தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். பெண்கள் தொடர்பான செயற்திட்டங்களோ தீர்மானங்களோ இறுதியாக எடுக்கப்படும் இடமாகிய பாராளுமன்றத்தில் பெண்கள் அதிகமானவர்கள் பிரதிநிதித்துவம் இருக்குமாயின், பெரும்பாலான பிரச்சினைகளை தாமாகவே தீர்ப்பதற்குரிய உபாயங்களை எங்களால் ஏற்படுத்த முடியும். ஆகவே அரசியலில் பெண்கள் ஈடுபடவேண்டும், அவ் ஈடுபாடு பிரதேசமட்டத்தில், பிரதேச சபைகளில் பிரவேசத்துடன் ஆரம்பிக்கப்பட வேண்டும்.” இது இலங்கை வடபுலம் வவுனியாவில் ரசிகா பிரியதர்சினியின்் கனவாாகும்
 கடந்த இருபத்தியந்து வருடங்களுக்கு மேலாக பெண்கள் உரிமை மற்றும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பாக தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருபவர்.  வடபகுதியிலிருந்து ஒரு பெண் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளுகின்றார்.  .
பெண்கள் முன்னேற்றத்திற்கான ஓர் செயற்பாட்டாளராக உருவாகுவதென்பது இன்றைய ஆணாதிக்கத்தினை அடித்தளமாகக் கொண்ட ஓர் சமூகத்தில் கடினமான விடயமே. ஆயினும் சமூக விழுமியங்களை உடனடியாக தகர்ப்பது என்பதும் கடினமானதே. இதனை படிப்படியாக ஏற்படுத்திக்கொடுப்பதற்கு வழிகாட்டியாகஇருக்கவேன்டும்    இதனை தடுத்துநிறுத்துவதற்க்கு இன்றைய சனத்தொகையில் 52% வீதத்துக்கும் அதிகமாக கொண்ட பெண்கள் தமது அரசியல் பிரதிநிதித்துவத்தை உயர்த்துவதற்கு குறைந்தது 30% வீதத்தினரையாவது தமது வேட்பாளர் பட்டியலில் சேர்க்கும்படி தொடர்ச்சியாகப் போராடிப் பார்த்தனர்.  ஆனால் பயனளிக்கவில்லை இம்முறையும்   அனைத்து  கட்சிகளும் கொள்கையளவில் இணங்கி நடைமுறைப்படுத்தவேன்டும்    .
இம்முறைத் தேர்தலில் அதிக பெண்கள்  களம் இறங்கவேன்டும் பலர் தேர்தலில் தெரிவாகவேன்டும் தேசியப்பட்டியலில் பெண்கள் உள்வாங்கப்படவேன்டும்  அதிக பெண் உறுப்பினர்கள் தெரிவாகவேண்டும் இது மொத்த உறுப்பினர் தொகையில் 50வீதமாக மாறவேன்டும் தற்போது இலங்கையின் மாகாண சபைகளில் மொத்தம் 4.1 வீதமும், உள்ளூராட்சி சபைகளில் 2.3 வீதமுமே பெண்களின் பிரதிநிதித்துவம் உள்ளது.
 1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது. ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு . வளர்ச்சியடைந்த பல நாடுகளில் கூட அப்போது பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. இத்தனை பழமையான வரலாறு இருந்தும் கூட இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6.5ஐ இதுவரைத் தாண்டியதில்லை.
 தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே.   உலக நாடுகளில் பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்  தர வரிசையை   ருவாண்டா அதிக பெண்களை நாடாளுமன்றத்தில் கொண்டுள்ளது. மொத்தம் 63.8% பெண்கள் அங்கு நாடாளுமன்றத்தில் உள்ளார்கள். அந்த அட்டவணையின்படி இலங்கை 5.8% வீதத்தையே கொண்டுள்ளது. ஆகவே, இலங்கை 131ஆவது இடத்தில் உள்ளது.
 பெண்களின் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டம் தொடர்ந்தும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு தசாப்தத்திற்குள் இதற்காகவே பல பெண்கள் அமைப்புகள் தோற்றம் பெற்று முனைப்புடன் தொழிற்பட்டு வந்துள்ளன. அந்த அமைப்புகள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதற்காக சாதாரண பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகள் மத்தியிலும் இயங்கி வந்துள்ளன. அதன் விளைவாக இந்த அமைப்புகளின் கணிசமான கோரிக்கைகளுக்கும் இணங்கினர். குறிப்பாக பல முக்கிய கட்சிகள் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக தமது வேட்பாளர் பட்டியலில் 25% பெண் பிரதிநிதிகளை உள்ளடக்குவதாக உறுதியளித்தன. ஆனால், அது நடக்கவில்லை. 20ஆவது திருத்தச்சட்டத்திலும் அந்தக் கோரிக்கையை உள்ளடக்குவதாக அப்போதைய ஆளும்கட்சி ஒப்புக்கொண்டது.
புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ  தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்ட விடயங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் குறிப்பிடு  இருக்கிறார்கள். அவரது தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூட அதனை உள்ளடக்கியிருந்தன. இனி அது நிகழ்ந்தால் தான் பெண்கள் அரசியல் முன்னேற்றம்
உதாரணமாக கடந்த தடவை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி அடுத்தமுறை தோல்வியுற்றார் ரோஸி சேனநாயக்க. பெண்கள் – குழந்தைகள் குறித்த விடயங்களில் அதிகம் தன்னை ஈடுபடுத்தி செயலாற்றியவர் ரோஸி. பல பெண்கள் அமைப்புகள் அவரை ஒரு நாயகியாகவே நோக்குகின்றன. குறிப்பாக பெண்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்த அவரால் தன் சொந்த நாடாளுமன்ற கதிரையைக் காக்க முடியாது போனது. விருப்பு வாக்கு எண்ணுவதில் மோசடி நிகழ்ந்திருப்பதாக முறையீடு செய்திருக்கிறார். பல பெண்கள் அமைப்புகள் அவரை தேசியப் பட்டியலின் மூலமேனும் அங்கத்துவம் வழங்கும் படி மகஜர் கொடுத்ததுடன் போராட்டத்திலும் இறங்கத் தயாரானார்கள். ஆனால், கட்சியின் கட்டுப்பாடுகளை தான் மதிக்க வேண்டும் என்றும், இதனை விருப்பு குறித்த முறையீட்டை சட்டப்படி செய்கிறேன் வீதிப் போராட்டங்கள் எதுவும் வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார். இதுதான் இன்றைய பெண்களின் நிலையாகும்
பொதுவாகவே இலங்கையை பொறுத்த வரையில் பெண்களே அதிகமாகவுள்ளார்கள். ஆனால் அவர்களிடம் வாக்கு பெற்று அதிகமாக அரசியல் பிரதிநித்துவத்தை பெறுவது ஆண்களேயாகும். அவ்வாறு பிரதிதிந்துவத்தை பெற்று செல்லும் அவர்களும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தவோ அல்லது அதற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவோ முன்னிற்பதுமில்லை. மாறாக அங்கு பிரதிநித்துவம் பெற்றிருக்கும் ஒரு சில பெண்களின் கோரிக்கைகளும் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.
எனவே நாட்டில் ஆட்சித்துறை பிரதிநிதித்துவத்தில் பெண்களின் பிரதிநித்துவமானது பேரம் பேசும் தகுதியுடையதாக அதிகரிக்கப்பட வேண்டும். அதற்கு தற்போது கொண்டுவரப்பட்ட திருத்தத்தில் மேலும் திருத்தம் செய்யப்பட்டு 50 வீதம் அல்லது அதற்கு இன்னும் அதிகமாக பெண்களின் நேரடி பிரதிநித்துவம் ஆட்சித்துறையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டமூலங்கள் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வதனூடாகவே பெண்களின் தேவைகள் பிரச்சனைகளை வெளிக்கொண்டுவந்து அவற்றுக்கு தீர்வு காண்பதனுடாகவே  பெண்கள் தலைநிமிர்ந்து  வாழ முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.