பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காயமடைந்த பாலித தெவரப்பெரும நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.