நல்லாட்சி அரசு உருவாகும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின்…
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன், மன்னார் தாராபுரம் அல் மினா மகா வித்தியாலயத்தில் குடும்பம் சகிதம், வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்.
கருத்துக்களேதுமில்லை