தென்மராட்சி பிறிமியர் லீக் – மட்டுவில் வோல் பளாஸ்டர் வெற்றி

தென்மராட்சி பிறிமியர் லீக்கினால் நடத்தப்பட்ட TPL இறுதிச்சுற்றுப்போட்டியில் வெற்றியீட்டி முதலாவது வெற்றிக்கிண்ணத்தையும் 200,000 ரூபா பணப்பரிசினையும் பெற்றுக் கொண்ட மட்டுவில் ball blaster வீர்ர்களுக்கும், இரண்டாம் வெற்றிக்கிண்ணத்தையும் ரூபா 100,000 பணப்பரிசினையும் பெற்றுக்கொண்ட Chava super Kings அணி வீர்ர்களுக்கும் பாராட்டுக்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.