தெற்காசிய சாதனையை முறியடித்தார் யுபுன்!!!
இலங்கை தடகள வீரர் யுபுன் அபேகோன் ஜெர்மனியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் 10.16 செக்கன்களில் கடந்து, தேசிய மற்றும் தெற்காசிய சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த வருடம் ஹிமாஷ ஏஷானால் நிலைநாட்டப்பட்ட சாதனையையே யுபுன் அபேகோன் முறியடித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை