உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா – மனிதநேய உதவிகள்(photos)!

உறங்கா விழிகள் தொண்டு நிறுவனம் கனடா மனிதநேய உதவிகள் வழங்கும் பணியின் ஊடாக 54 தாய்மாருக்கான உலர் உணவுப்பொதிகள் ஒவ்வொன்றும் 1300 ரூபாய்கள் பெறுமதியானது வழங்கிவைக்கப்பட்டது,
இதேவேளை உறவுகளுக்கு கைகொடுப்போம் அமைப்பும் 12 காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளை அன்றைய தினம் தந்துதவியது. மொத்தம் 66 தாய்மார்களுக்கு உலர் உணவுப்பொதிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகளுக்கு நன்றியை தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் குடும்பங்கள் வவுனியா தெரிவித்து கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.