சிஎஸ்கே சேஸிங் நம்பிக்கையில் பந்து வீச்சை தேர்வு செய்த விராட் கோலி!!!

ஐபிஎல் தொடரின் 19-வது ஆட்டம் துபாயில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆர்.சி.பி. – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
நேற்று சென்னை – பஞ்சாப் போட்டி நடைபெற்ற ஆடுகளத்தில் போட்டி நடைபெறுவதால், சிஎஸ்கே செஸிங் செய்த நம்பிக்கையில் பந்து வீச்சை தேர்வு செய்ததாக விராட் கோலி தெரிவித்துள்ளார்.

டெல்லி கேப்பிட்டல் அணி விவரம்:-

1. பிரித்வி ஷா, 2. ஷிகர் தவான், 3. ஷ்ரேயாஸ் அய்யர், 4. ரிஷப் பண்ட், 5. ஹெட்மையர், 6. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 7. அஸ்வின். 8. ரபடா, 9. நோர்ட்ஜ், 10. அக்சார் பட்டேல், 11. ஹர்சல் பட்டேல்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விவரம்:-

1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. முகமது சிராஜ், 6. ஷிவம் டுபே, 7. வாஷிங்டன் சுந்தர், 8. நவ்தீப் சைனி, 9. சாஹல், 10. மொயீன் அலி, 11. இசுரு உடானா.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.