மின் கம்பம் சாய்ந்ததால் சில மணி நேரம் மின் தடை.
அம்பாரை மாவட்டத்தில் சில பகுதிகளில்
நேற்று(26) பெய்த அ டை மழை காரணமாக கல்முனை கரைவாகு பற்று நில வயல் பகுதியில்
அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் குடை சாய்ந்து விழுந்தது.இதனால் கல்முனை பிராந்திய பகுதிகளில் சில மணி நேரம் மின்சாரம் தடை பட்டிருந்ததுடன் இதனை சீர் செய்யும் முகமாக கல்முனை பிரதான மின் பொறியலாளர்பிரிவு ஊழியர்களினால் திருத்த வேலைகள் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை