அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு இறுதி நாள் இன்று
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலானது
அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல் உலகம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எந்தப் பாதையை நோக்கிச் செல்லும் என்பதை தீர்மானிக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல், அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அடுத்த சில நாட்களில் உலகின் சக்தி வாய்ந்த நபர் யார் என்பதை அமெரிக்க மக்கள் தீர்மானிப்பார் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் அவர்களும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனும் போட்ட்டியிடுகின்றனர் .
கருத்துக்களேதுமில்லை