கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம் முன்னெடுக்கப்பட்டது
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு கிளிநொச்சியில் விசேட யாகம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுப்படுவதற்கு இந்து அலயங்களில் விசேட பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட நிலையில் குறித்த விசே யாகம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
காலை 10 மணியளவில் கிளிநொசி பசுமை பூங்கா அருகில் உள்ள மீனாட்ச்சி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்றது. இவ் யாக பூசையில் கிளிநொச்சி மாவட்ட செயலக ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை