அவசரசெய்தியாளர்கள் சந்திப்பு…

அவசர செய்தியாளர்கள் சந்திப்பு.

நாளை 07-11-2020 சனிக்கிழமை  காலை 11.00 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். இச்சந்திப்பு சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில்  நடைபெற உள்ளது. எனவே தங்கள் ஊடகம் மற்றும் பத்திரிகையின் சார்பில் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிட்டு உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாள் : 07-11-2020 சனிக்கிழமை,

நேரம் : காலை 11.00 மணி,

இடம் : பத்திரிகையாளர் மன்றம்.

சேப்பாக்கம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.