அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன்
அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன்
=.===========
அமெரிக்காவின் 46 ஆவது
ஜனாதிபதியாக ஜோசப் ஆர் பைடன் தேர்வாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜோ பைடன் ஜனாதிபதியாகத் தெரிவாகுதன் மூலம் உப ஜனாதிபதியாக கமலா ஹரீஸ் தெரிவாகியுள்ளார்.
அமெரிக்க வரலாற்றில் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண் கமலா ஹரீஸ் என்பது குறிப்பிடத்கத்கது.
56 வயதான கமலா தேசி ஹரீஸ் தமிழகத்தில் பிறந்த jதமிழ் பெண்ணின் மகளாக அமெரிக்காவில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
77 வயதான ஜோ பைடன் 2009 முதல் 2017 வரை ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் உப ஜனாதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை