கமலா ஹாரிஸைப் பற்றி பெருமைப்படும் தாய்மாமா; பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திட்டம்..
“கமலாவைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். விரைவில் அவரை அழைத்து வாழ்த்துவேன்… வெற்றிச் செய்தி வெளிவந்ததிலிருந்து என்னுடைய போனில் அழைப்புகள் ஒலிப்பதை நிற்கவில்லை” என்று கமலா ஹாரிஸின் தாய்மாமன் 80 வயதான கோபாலன் பாலச்சந்திரன் கூறினார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பாலச்சந்திரனும் இந்தியாவில் உள்ள கமலா ஹாரிஸின் மற்ற குடும்பத்தினர்களும் அமெரிக்காவுக்குச் செல்வார்கள் என்று பாலச்சந்திரன் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை