Jaffna Stallions அணியின் பயிற்சிகள் பூர்த்தி

இம்மாதம் ஆரம்பமாகவுள்ள லங்கா பிரிமியர் லீக் சுற்றுத்தொடரில் விளையாடவுள்ள ஜவ்னா ஸ்டேலியன்ஸ் (Jaffna Stallions) அணி முழு அளவிலான பயிற்சிகளைப் பூர்த்தி செய்துள்ளது.

இந்தப் பயிற்சிகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் கண்டி பள்ளேகல சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றது.

Jaffna Stallions அணிக்கு திலின கண்டம்பி தலைமை தாங்குகிறார். கனகரட்னம் கபில்ராஜ், திருவேந்திரம் தினோஷ்காந்த், இயாஷ்காந்த் ஆகிய இளம் வீரர்கள் மூவரும் இடம்பெறுகிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.