லங்கா பிரிமியன் லீக் தொடரின் இரு முக்கிய போட்டிகள் இன்று ஆரம்பம்

Jaffna Stallions மற்றும் Dambulla Viiking அணிகள் 5வது போட்டியில் மோதிக் கொள்கிறது.

இந்த போட்டியானது இலங்கை நேரப்படி பகல் 03.30 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் துவங்கவுள்ளது.

இதேவேளை ..

Kandy Tuskers மற்றும் Galle Gladiators அணிகள் 6வது போட்டியில் மோதிக் கொள்கிறது.
இந்த போட்டியானது இலங்கை நேரப்படிஇரவு 08.00 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் துவங்கவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.