கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கினார்
கேகாலை ஆயுர்வேதவைத்தியர் தம்மிக பண்டாரவின் கொரோனா தடுப்பு மருந்தை
நாடாளுமன்றத்தில் இன்று(10) ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சில பொதுஜனா பெரமுன எம்.பி.க்கள் ஆயுர்வேத மருந்தை உட்கொள்வதைக் காண முடிந்தது.
தம்மிக பண்டாராவால் இலவசமாக விநியோகிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தின் மாதிரியைப் பெறும் முயற்சியில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான மக்கள் கேகாலை வீட்டிற்கு கூடியது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை