கிழக்கில் கொரோனா வைரஸினால் முதலாவது மரணம் பதிவு !

அம்பாறை மாவட்டம் -கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த

சம்மாந்துறையை பகுதியை சேர்ந்த நபரொருவர்  கொரோனா வைரஸ் தொற்றாளராக

இனங்காணப்பட்ட நிலையில்  குறித்த தொற்றாளரை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்

இருந்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு IDH வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில்

உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸினால் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது .

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.