‘மாஸ்டர் பிளான்’ போடும் விஜய் !
மாஸ்டர்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கும் விஜய், அந்தப் படத்திற்காக தன்னால் முடிந்த ஒத்துழைப்பைக் கொடுக்க வேண்டும் என முழு வீச்சில் இறங்கி இருக்கிறார். ‘மாஸ்டர்’ படத்திற்காக ஒரு ‘மாஸ்டர் பிளானை’த் தயார் செய்திருக்கிறார்.
மாஸ்டர்’ படம் எதிர்பார்த்த தேதியில் இருந்து 9 மாதங்கள் தாமதமாக வெளியாவதாலும் கொரோனா தாக்கத்தால் திரையரங்குக்கு மக்கள் வர தயங்குவதாலும் அதனைச் சரி செய்ய முடிவெடுத்து இருக்கிறார் விஜய்.நீண்ட நாட்களுக்குப் பிறகு தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கவும் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளுக்குத் திடீர் விஜயம் செய்யவும் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை