சனத் ஜயசூரியவின் தந்தை டன்ஸ்டன் ஜயசூரிய காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முக்கிய புள்ளியான சனத் ஜயசூரியவின் தந்தை
டன்ஸ்டன் ஜயசூரிய இன்று (13)காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 80 ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.