லங்கா பிரிமியன் தொடரின் 2வது அரையிறுதி போட்டி இன்று
லங்கா பிரிமியன் தொடரின் 2வது அரையிறுதி போட்டிகள்இன்று (14) இடம்பெறவுள்ளது
தம்புள்ள வைகிங் மற்றும் ஜப்னா ஸ்டாலயன்ஸ் அணிகள் 2வது அரையிறுதி போட்டியில் மோதிக் கொள்கிறது.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 07.00 மணிக்கு, ஹம்பாந்தோட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
நேற்றைய முதலாவது அரையிறுதி போட்டியில் பலமிக்க கொழும்பு அணியை வீழ்த்திய காலி அணி இறுதி போட்டிக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
Like
Comment
Share
கருத்துக்களேதுமில்லை