(வீடியோ)பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமான முறையில் கடைபிடித்து நடக்க வேண்டும்-அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பரூசா நக்பர்

 

பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை மிகவும் இறுக்கமான முறையில் கடைபிடித்து நடக்க வேண்டும் என

-அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பரூசா நக்பர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார்
இன்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரவித்தார்

மேலும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு விரைவில் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுபட கூடிய சாத்திய நிலை உள்ளது கொவிட் தொற்று நிலை தொடர்பாக மக்கள் உணர்ந்து செயல் பட வேண்டும் இயலுமானவரை மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் மக்களுடைய ஒத்துழைப்பு தொடர்ந்தும் அவசியமானதாகும் என்றார் .

 

https://fb.watch/2oph94P4ig/       

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.