கொழும்பில் கொரோனா நோயாளி தப்பியோட்டம்….
வெளிசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
43 வயதுடைய குறித்த நபர் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அவர் கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று கூறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை