சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவருமான சௌரவ் கங்குலி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 திடீரென கங்குலிக்கு  சிறிய நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த நிலையில் கங்குலிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அவருக்கு கவலைப்பட வேண்டிய அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.