கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிப்பு
கொழும்பு – மாளிகாவத்தை NHS தொடர்மாடி குடியிருப்பின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை