திமிங்கலம் துப்பிய வாந்தியால் கோடீஸ்வரரான மீனவர் !
திமிங்கள் நீண்ட நாள் கழித்து வாயிலிருந்து துப்பும் பெர்கிரிஸ் என்ற திடவாந்தியால் சில கோடீஸ்வரர்களாக மாறியதை செய்திகளில் கேள்விப்பட்டிருக்கிறோம்.
தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மீனவர் மாஹாபன் என்பவர் திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் எனப்படும் 7 கிலோ திடவாந்தியால் ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
திமிங்கலத்தில் அம்பெர்கிரிஸ் திரவம் வாசனை திரவியம் செய்யப் பயன்படுகிறது.
கருத்துக்களேதுமில்லை