சாப்பாடு போட்டியில் ஜெயிச்சா ‘ROYAL ENFIELD’ பைக் பரிசு.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஹோட்டல்..!
சாப்பாடு போட்டியில் வெற்றி பெற்றால் ராயல் என்ஃபீல்டு பைக் பரிசாக வழங்கப்படும் என ஹோட்டல் நிர்வாகம் ஒன்று அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புனே, வாட்கான் மாவல் பகுதியில் ‘சிவ்ராஜ் ஹோட்டல்’ என்ற உணவகம் அமைந்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்து, இந்த உணவகத்துக்கு வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளது. இதனால் உணவகம் மிகவும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருந்துள்ளது. இதனை சமாளிக்க உணவகத்தின் உரிமையாளரான அதுல் வைகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை