இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா
இத்தாலியில் புகழ்பெற்ற வெனீஸ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன் பண்டிகையையொட்டி இத்தாலியின் வெனீஸ் நகரில் ஆண்டுதோறும் வெனீஸ் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
விதவிதமான முக கவசங்களை அணிந்து மக்கள் வீதிகளில் ஊர்வலமாக சென்றும் கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்டும் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருத்துக்களேதுமில்லை