காரைதீவு கொக்கி லயன்ஸ் அணி மூன்றாவது தடவையாகவும் சம்பியன்

கிழக்கு மாகாண ஹொக்கி சுற்றுப்போட்டியின்  இறுதிப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய காரைதீவு  கொக்கி லயன்ஸ் அணி திருக்கோணமலை மாவட்ட  கொக்கி அணியினரை 1:0 கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அம்பாரை மாவட்டத்திற்கு  பெருமை சேர்த்துள்ளனர்.கடந்த புதன்கிழமை  இறுதிப் போட்டி(17) கந்தளாயில் இடம்பெற்றது 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.