காரைதீவு கடற்கரைப் பகுதியில் அதிகளவான மீன்கள் இன்றையதினம் வலைகளில் சிக்கியது…
காரைதீவு கடற்கரைப் பகுதியில் அதிகளவான மீன்கள் 23/05/2021 இன்றைய தினம் வலைகளில் மீன்கள் சிக்கியது வலையின் கொள்வனவு போதாமையினால் மடி வெடித்ததுடன் அதிகளவான மீன்கள் அலைகளுக்குள் அடித்து மோதியத்துடன் அதிகளவான பேர் கடற்கரைப்பகுதியில் குவிந்தனர்.
கருத்துக்களேதுமில்லை