சுற்றுலா தொடர்பான புதிய தேசிய கொள்கைத் திட்டம்

சுற்றுலா தொடர்பான புதிய தேசிய கொள்கைத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

இதற்காக துறைசார்ந்தோரின் கருத்துக்களைப் பெறத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சுற்றுலாத் தொழில் துறையை கட்டியெழுப்பும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது

சுற்றுலா அமைச்சு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டமும் இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.