முதலாம் தர மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்நிலையில் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.