யாழ் கல்வியங்காடு இலங்கைநாயகி மனோன்மணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஈழத்து வரலாற்று சிறப்புமிக்க இலங்கைநாயகி மனோன்மணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று (28) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பமானது.
கொரோனா சுகாதார சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப குறைந்தளவிளான பத்தர்களே ஆலய வருடாந்த மகோற்சவத்திற்கு வருகைதந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை