கவர்ச்சிக்கு நான் ரெடி! தாராளமாக காட்டிய கேப்ரியல்லா சூடாகும் இன்ஸ்டாகிராம்.

 

 

கவர்ச்சிக்கு நான் ரெடி! தாராளமாக காட்டிய கேப்ரியல்லா சூடாகும் இன்ஸ்டாகிராம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை பெற்றவர் கேப்ரியல்லா. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களில் சின்ன சின்ன வேடத்தில் சிறுமியாக நடித்தார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார். 100 நாட்கள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் ஆஃபரை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின் திரைப்படங்களில் எப்படியாவது ஹீரோயின் ஆக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.

எனவே, விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் செய்து அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்வதோடு மட்டுமில்லாமல் அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என அவர் காத்திருக்கிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தொப்புள் மற்றும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.